எண் 27/4, எம்.எஸ் காம்ப்ளக்ஸ், கே.ஆர்.ஈ. லே அவுட் , கல்லூரி சாலை, திருப்பூர் - 641 602.
+91 98430 60693/+91 98428 79560

சிகரங்கள் பற்றி

வணக்கம்!

நம் சிகரங்கள் அறக்கட்டளையானது சேவை மனப்பான்மையுடன் 02.10.2016 அன்று திருப்பூரை மையமாக கொண்டு தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சேவையாற்ற முயற்சித்து வருகிறோம்.

உன்னத உயிர்களை காக்கும் நோக்கில் அரசு மருத்துவமனைக்கான இரத்ததான முகாமில் இருந்து சேவைகளை ஆரம்பித்து இன்று வரை சீறிய சிந்தனைகளோடு சிகரங்கள் அறக்கட்டளை தங்கள் சேவை பயணத்தை தொடர்ந்து வருகிறோம் …

இளைஞர்கள் சமூக அக்கறை உணர்வுடன் மனிதநேயத்தின் வெளிப்பாடாக நம்முடன் இணைந்து சேவையாற்ற கேட்டுக் கொள்கிறோம் ..


நமது முதன்மை நோக்கங்கள் :

à  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

à  அரசு மருத்துவமனைக்கான இரத்த தான முகாம்

à  இலவச கண் மற்றும் மருத்துவ முகாம்

à  அவசர காலங்களால் இரத்தம் தேவைப்படும் போது இரத்தக் கொடையாளர்களை ஏற்பாடு செய்தல்

à  சாலை விதிகள் விழிப்புணர்வு

à  ஆதரவற்றோருக்கு நல உதவிகள் செய்தல்

à  ஏழை மாணவர்களுக்கு உதவுதல்

à  கண்தானம் மற்றும் அதன் விழிப்புணர்வு

à  உடல் உறுப்பு தானம் மற்றும் அதன் விழிப்புணர்வு

à  இளைஞர்களுக்கு நல்வழி காட்டுதல்

à  பெண்கள் சுயபாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு

 

logo